ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு ?

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளிடம் ஒரு கிலோ நெல் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான பொறிமுறையை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
No comments: