PUCSL இன் கோரிக்கை ஏற்பு

எதிர்வரும் சில நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து தேவையான நீரை வெளியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகம்  இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளது.



No comments: