வன ஜீவிகள் மற்றும் காட்டு வளங்கள் அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார்.மேலும் அந்த அமைச்சுப் பதவிக்கு புதிய அமைச்சரை ஜனாதிபதி நியமிப்பார் என்றும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
No comments: