வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம் .

 எதிர்வரும் மார்ச் (09) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாக்கு சீட்டுக்களை அச்சிட தேவையாள அளவு காகிதம் கையிருப்பில் இருப்பதாபவும் குறித்த தரப்பு விளக்கமளித்துள்ளது.



No comments: