முட்டை விலையில் அதிரடி மாற்றம், விசேட வர்த்தமானி…

முட்டையின் உச்சபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



No comments: