நுவரெலியா விபத்து - உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு !

இன்றைய அமைச்சரவை, கூட்டத்தொடரில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – நானுஓயா பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின், குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.No comments: