தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் முக்கிய அறிவிப்பு.

 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தற்போது பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments: