அரச, தனியார் ஊழியர்களுக்கு வாராந்த வேதனம் ?

மாதாந்தம் வேதனம் வழங்கும் போது அரச, தனியார் பிரிவினருக்கு அதிகளவு தொகை தேவைப்படுவதாகம் இதனால் வேதனம் வழங்கும் தரப்பு மற்றும் வேதனம் பெறும் இரு பிரிவினருக்கும் இடையல் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள .

அரச மற்றும் தனியார் பிரிவினருக்கு வாராந்தம் வேதனம் வழங்கும் முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தாம் யோசனை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்  உதய கம்மன் பில தெரிவித்துள்ளார் .



No comments: