பாகிஸ்தான் பள்ளிவாயிலில் தற்கொலை தாக்குதல்.

 பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள பள்ளிவாயிலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 28இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குண்டுவெடிப்பில் குறைந்தது 28பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 150பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.No comments: