கிழக்கில் இன்று பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர்


எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கிழக்கு பகுதியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது 

 எதிர்கட்சி தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள்.

ஜனவரி 31 

காலை 09.30 மணிக்கு 

திருக்கோவில் - அம்பாறை மாவட்டம்

மு.ப 11.00 மணிக்கு 

அக்கரைப்பற்று - அம்பாறை மாவட்டம்

பி.ப 01.00 மணிக்கு

அம்பாறை 

பி.ப 02.00 மணிக்கு 

சம்மாந்துறை - அம்பாறை மாவட்டம்

பி.ப 03.00 மணிக்கு

பட்டிருப்பு - மட்டக்களப்பு 

மாலை 05.00 மணிக்கு

காத்தான்குடி- மட்டக்களப்பு 

இரவு 07.00 மணிக்கு

கல்குடா மட்டக்களப்பு 


எதிர்க்கட்சித் தலைவர் ( ஊடகப் பிரிவு)

No comments: