கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட  மக்கள் தங்களது வரிப்பணம் என அழைக்கப்படும் முகட்டு வரி(Rates) கொடுப்பனவை Maning Place, வெள்ளத்தையில் அமைந்துள்ள மாநகர சபை அலுவலகத்தில் செலுத்த முடியும் என்றும் பணக்கொடுப்பனவு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் கடன் அட்டை கொடுப்பனவு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: