தமிழரசு கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு.

இன்று மதியம் 12 மணியுடன் தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்கும் காலம் முடிவடைந்ததுடன் எதிர்வரும் மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தலை நடாத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது

இதே வேளை கையளிக்கப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

முல்லை கரைத்துறைப்பற்று இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஐக்கியதேசியக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழர் கூட்டணியின் யாழ் பரந்தன் வட்டாரத்தின் வேட்புமனு, நிராகரிப்பு அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை EPDP , UNP வேட்பு மனு என்பன   நிராகரிப்பு.No comments: