எரிவாயு விலை உயர்வு?. .

 எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

 உலகச் சந்தையின் விலை அதிகரிப்பால் இந்நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: