அரச ஊழியர்களின் ஊதியம் குறித்து வெளியான அறிவிப்பு.

அரச சேவையின் சாதாரண பணியாளர்களுக்கு 25 ஆம் திகதியும், நிறைவேற்று தரத்தில் உள்ளவர்களுக்கு 25 அல்லது 26 ஆம் திகதிகளிலும் ஊதியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  




No comments: