இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.தற்போது அனைத்து அரச நிறுவனங்களில் இருந்தும் பரவலாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
No comments: