லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.புதிய விலை நாளை (26) முதல் அமலுக்கு வருகிறது.
No comments: