மின் துண்டிக்கப்பட்டால் மக்கள் புகார் வழங்கலாம்
மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் விதிக்கப்பட்டால், பொது மற்றும் மின்சார நுகர்வோர்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
PUCSL 0775687387 ( or WhatsApp)
Email consumers@pucsl.gov.lk
Fax: 0112392641
Janaka Ratnayake
Chairman- PUCSL.
Email consumers@pucsl.gov.lk
Fax: 0112392641
Janaka Ratnayake
Chairman- PUCSL.
No comments: