உயர்தர பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உரியதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது நிபந்தனைகளுடன் தடையில்லா மின்சாரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: