காலி மாவட்டத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலோடு நிறைவுற்ற நிலையில் தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான திகதியையும் அறிவித்துள்ளது,  

இதேவேளை காலி மாவட்டத்தில் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: