வாக்காளருக்காக வேட்பாளர் 15 ரூபாவை மாத்திரம் செலவிட முடியும் !

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  உள்ளுராட்சிமன்ற தேர்தல்களின் போது வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது, தேர்தல்கள் செலவினம் தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.No comments: