அரச ஊழியர்களுக்கு இன்று சம்பளம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமாகலாம் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் இன்று சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (25) .இன்று அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: