சிறார்களுக்காளுக்கு பாடசாலை உபகரணகரணங்கள் வழங்கி வைப்பு
புனித ஜோசப் தேவாலய சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 15 சிறார்களுக்காளுக்கு பாடசாலை உபகரணகரணங்கள் வழங்கி வைப்பு.
திருக்கோவில் பொலிஸ்சாரின் ஏற்பாட்டில் தர்மசீலா நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் புனித ஜோசப் தேவாலயத்தில்ல உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள 15து பாடசாலை மாணவர்களுக்கு பாசாலலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.எச்.செனவிரத்ன விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் நிலைய பொறுப்பதிகாரி, டபிள்.யூ.ஏ.டி.பி. பத்ம குமார,சமூக பொலிஸ் பிரிவு உத்தியோத்தர் பி.எஸ்.விக்னேஸ்வரன்,சிறுவர் பெண்கள் அலுவலக நிலையப் பணிப்பாளர் கே.பி.ஓ.கி.விஜிதா,தேவாலய அருட்சகோதரிகள் உறுப்பினர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
(Jathurshan J.K)






No comments: