(ஜொலிபோய்ஸ்) JOLLYBOYS CHAMPIONS TROPHY- 2022


More Sports News Click This Link (விளையாட்டு.Com - Vilaiyaddu.com)

அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின்  JOLLYBOYS CHAMPIONS TROPHY- 2022  எதிர்வரும் ஜூன் 11ம் 12ம் திகதிகளில் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அணிக்கு 11 பேர் 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியாக இடம்பெறும். 

இம்முறை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அணிகளை ஒன்றிணைத்ததாக குறித்த போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு.
 
களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டு மைதானம் மற்றும் நீலாவணை
பொது விளையாட்டு மைதானம் மற்றும் ஆலையடிவேம்பு  தர்மசங்கரி விளையாட்டு மைதானம் ஆகிய மூன்று இடங்களிலும் போட்டித் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அரையிறுதிக்கு பின்னரான ஆட்டங்கள் 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தபட்டதாக இடம் பெறும்.
 
தொடர்புகளுக்கு

0775723515 - ஐதீ
0755408415 - துலாஞ்சன்
0757629199 - தினுஜன்

No comments: