இன்றைய மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு


 (05) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை சிசி பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






No comments: