பிரதமர் பதவி - மறுப்பு தெரிவித்த சஜித்
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின், சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு கீழ் செயற்படும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments: