அக்கரைப்பற்றில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்படடிருந்தது

 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மத்திய சந்தைக்கு முன்னதாக இன்று மாலை மக்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, உணவுத் தட்டுப்பாடு, வாழ்க்கை செல்வீனம் அதிகரிப்பு, போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த லக்ஷான இவ்விடத்தில் ஒன்று கூடிய மூவின மக்களால் நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments