பதவி விலகுகின்றாரா ? பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ?


இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி இராஜினாமா தொடர்பில் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.


Post a Comment

0 Comments