ஊரடங்கு நேரத்தில் மாற்றம்


இன்றைய தினம் இரவு 08 மணிமுதல் நாளை காலை 05 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 05 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments