பிரதி சபாநாயகர் தெரிவு இன்றுபிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி இன்று காலை பிரதி சபாநாயகரைதெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் .

No comments: