சீரற்ற எரிபொருள் - நாடளாவிய ரீதியில் சோதனை ஆரம்பமாகிறது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில், எரிபொருளின் தரம் குறித்து எழுந்த புகார்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழிகாட்டுதல்களை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
No comments: