அரச ஊழியர்கள் தொடர்பில் (அ.சே ஆணைக்குழுவின்) தலைவர் கோரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு மற்றும் நாட்டின் தற்போதய சூழல் தொடர்பில் ஆராய்ந்து அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அமைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுச் சேவை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த கோரிக்கைக்கு பொதுச் சேவை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ✍️

Post a Comment

0 Comments