பிரதமர் நியமனத்தை தாம் எதிர்க்கவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.மேலும் தம்மால் விடுக்கப்பட்டுள்ள எஞ்சிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தெரிவிப்பு
No comments: