நாளை மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது.



நாடளாவிய ரீதியில் நாளை மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments