பொல்துவ சந்தியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை


பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், நாடாளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் 


Post a Comment

0 Comments