மருந்துப் பொருட்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருந்தால், 1999 தொரைபேசி எண்ணை அழைப்பதன் மூலம் தீர்வைப் பெறலாம் என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவின் தலையீட்டில் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றினால் 1999 அழைக்கவும்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/04/2022 11:46:00 am
Rating: 5
No comments: