விவசாயிகளுக்காக உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை ?
பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உரத்தை இறக்குமதி செய்து தனியாரால் அதிக விலைக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உர இறக்குமதியில் அரசாங்கம் தலையிட்டு வருவதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்

No comments: