65,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இந்த உதவியை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments