இலங்கை CCC நிலையில் இருந்து CC ஆக தரமிறக்கியுள்ளது
இலங்கையால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை CCC நிலையில் இருந்து CC ஆக தரமிறக்கியுள்ளது.

No comments: