சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை -அலிசப்ரி
சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது நிதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 10 ஆம் திகதி கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

No comments: