க.பொ.த உயர்தர நடைமுறை பரீட்சை தொடர்பான அறிவிப்பு


இன்று (03) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பரீட்சார்த்திகள் நாளை (04) பரீட்சைகள் சபைக்குச் சென்று பிறிதொரு திகதியைப் பெற்றுக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது



No comments: