காலி முகத்திடலில் உண்ணாவிரதம் மேற்கொண்டார் தேரர் வைத்தியசாலையில் அனுமதி

 


ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments