அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை எந்தவொரு பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது ஏனைய மைதானங்கள், புகையிரதங்கள், கடற்பரப்புகளில் எவரும் செல்வதைத் தடைசெய்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
4/02/2022 09:43:00 pm
Rating: 5
No comments: