காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இணைந்த சனத் ஜயசூரிய

 



காலிமுகத்திடலில் தொடர்ந்து  இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

 

No comments: