அலறி மாளிகை முன்பாக அமைதியின்மை


கொழும்பில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக 5 ஆவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டம்  தொடர்கின்றது.

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய வேர்களை அகற்ற  பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது 


Post a Comment

0 Comments