இன்றைய மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு


இன்றைய தினம்   3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன தெரிவிக்கப்படுகின்றது..

காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும்,

மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் 

மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments: