மக்களின் உயிரை பாதுகாக்கும் முதல் பொறுப்பு பொலிசாருடையது - சங்கா



ரம்புக்கனை விடையம் விடயம் மன்னிக்க முடியாத ஒன்று என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார  தமது டுவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிராயுதபாணியான ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது மனசாட்சிக்கு விரோதமானது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸாரின் முதல் பொறுப்பு எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த கொடூர சம்வம் வெட்கத்துக் குறியது எனவும் இகுமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments: