மின் கட்டணத்தை உயர்த்த தீர்மானம்!



எட்டு வருடங்களாக மின்சாரத்தின் விலைகள் திருத்தப்படாததால், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விலை உயர்வை எளிதாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என PUCSL இன் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

திருத்தப்பட்ட விலைகளின் கீழ் அறவிடப்படு வதற்கு முன்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments