எரிபொருள் விலையை அதிகரித்தது சிபெற்கோ


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெற்கோ நிறுவனம் தனது எரிபெருள் விலைகளை அதிகரித்துள்ளது

அந்த வகையில்

புதிய விலை ஆக்டேன் (92)ரூ 338

ஆக்டேன் (95) -ரூ.373

ஆட்டோ டீசல் -289 ரூபா

சூப்பர் டீசல்- 329 ரூபா

No comments: