வளாகத்தில் உள்நுளையும் போது உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயமில்லை
இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

No comments: