அவசர காலநிலை என்றால் என்ன ?
குறித்த வர்த்தமானி அறிவித்தவின் பிரகாரம்
ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.
நீதிமன்ற உத்தரவின்றி ஒருவரை கைது செய்யலாம்.
கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் தடுத்து வைக்க இடமுண்டு.
தேவை ஏற்படின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள இடமுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி வீதியோரம் சோதனைச்சாவடி அமைத்து சேதனையிட முடியும்.
முப்படையினரின் அதிகாரம் அதிகரிக்கும்.
போராட்டங்களை கட்டுப்படுத்த இடமுண்டு.
கடந்ந ஏப்ரல் தாக்குதலின் போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: